அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை; கைதானவர் குறித்து வெளியான தகவல்
தயிர் என்பது ஒரு பல்துறை உணவாகும். இதை உணவு பொருட்களிலும், பானங்களிலும், சிற்றுண்டிகளிலும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஊறவைத்த வால்நட் பருப்புகள் மற்றும் உலர்ந்த வால்நட் பருப்புகள் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்று பேசும்போது, அது தனி நபருடைய விருப்பங்கள் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை பொறுத்து அமையும். அடிக்கடி வயிற்று உப்புசம் அல்லது செரிமான அசௌகரியத்தை அனுபவிக்கும் நபர்கள் வால்நட் பருப்புகளை ஊற வைத்து சாப்பிடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் நிகழும் அற்புதங்கள்
கரும்பு சாறில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும், சில பக்க விளைவுகளும் உள்ளன
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்
கொத்தமல்லி விதை நன்மைகள், பயன்கள், தீமைகள்
இது தமிழில் சோம்பு என்றும் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஆசிய நாடுகள் என்று சொல்லப் படுகிறது.
நீரிழிவு, மலேரியா, மாரடைப்பு மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல உடல் நல கோளாறுகளுக்கு காரணமான பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதவுகின்றன.
அக்ரூட் பருப்புகளுக்கு இலேசான ஒவ்வாமை இருந்தால் கர்ப்பிணிக்கு இன்னும் மோசமடையலாம். கொட்டைகள் ஒவ்வாமை இருந்தால் கர்ப்பகாலத்தில் சிறிதளவு வால்நட் எடுத்தாலும் அது தோல் வெடிப்பு, உதடு வீக்கம், அரிப்பு, தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
மேலும் இதில் சோடியம், துத்தநாகம், பல்நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது.
இந்த வால்நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவில் உள்ளது. இது இதயப் பாதுகாப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
கர்ப்ப காலம் முழுவதும் வால்நட் சாப்பிடலாமா?
Click Here